ஈஷாவில் பாடும் ஏ.ஆர் ரஹ்மான்

கோவை வெள்ளியங்கிரி மலைச்சாரலில் உள்ளது ஈஷா யோகா மையம். இதை நடத்துபவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள். சில மாதங்களுக்கு முன் இங்கு நடந்த விழாவில் சிவனின் மிகப்பெரும் உருவச்சிலையை இங்கு பிரதிஷ்டை செய்தனர். பிரதமர் மோடி இதை திறந்து வைத்தார். கார்ப்பரேட் சாமியார், காடுகளை அழித்தவர் என சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது நிறைய குற்றச்சாட்டுக்கள் உண்டு. எவ்வளவுதான் சொன்னாலும் ஈஷாவில் திரளும் ஜனத்திரள் அதிகம் அந்த அளவு அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வருடா
 

கோவை வெள்ளியங்கிரி மலைச்சாரலில் உள்ளது ஈஷா யோகா மையம். இதை நடத்துபவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள். சில மாதங்களுக்கு முன் இங்கு நடந்த விழாவில் சிவனின் மிகப்பெரும் உருவச்சிலையை இங்கு பிரதிஷ்டை செய்தனர். பிரதமர் மோடி இதை திறந்து வைத்தார்.

ஈஷாவில் பாடும் ஏ.ஆர் ரஹ்மான்

கார்ப்பரேட் சாமியார், காடுகளை அழித்தவர் என சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது நிறைய குற்றச்சாட்டுக்கள் உண்டு. எவ்வளவுதான் சொன்னாலும் ஈஷாவில் திரளும் ஜனத்திரள் அதிகம் அந்த அளவு அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

வருடா வருடம் இங்கு மகா சிவராத்திரி பெருவிழா நடக்கிறது.அதை ஒட்டி மிகப்பெரும் ஆடல் பாடல் பக்தி விழாக்களை களை கட்டும் யாராவது ஒரு முக்கிய வி.ஐ.பி கலந்து கொள்வார்.

இந்த வருடம் நடக்கும் விழாவில் ஏ.ஆர் ரகுமான் கலந்து கொண்டு பாடல்கள் இசை நிகழ்ச்சி நடத்த இருப்பதாக ஈஷா குரூப் அறிவித்துள்ளது.

From around the web