கனவு கன்னி சிம்ரன் குழந்தைகள் கணவருடன் இருக்கும் அழகிய புகைப்படம்!!
சிம்ரன் 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் உள்ளனர்.
Wed, 3 Feb 2021

90ஸ் களில் ரசிகர்களில் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன். பிரபு தேவா நடிப்பில் வெளியான வி.ஐ.பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
இதன்பின் தொடர்ந்து விஜய், அஜித், கமல் ஹாசன், மற்றும் சமீபத்தில் ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
நடிகை சிம்ரன் 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை சிம்ரன் மற்றும் அவரது கணவர் தீபக் இருவருக்கும் இணைந்திருக்கும் அழகிய ஜோடியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.