என் முடிவில் நீ தலையிடாதே- லாஸ்லியாவிடம் கோபப்பட்ட கவின்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் கவின் 5 லட்சத்தோடு வெளியேறத் தயாரானார். அப்போது போக வேண்டாம் என்று சாண்டி சொல்ல இந்த சான்ஸ் கிடைக்காது என கவின் புலம்பினார், ஆனால் போட்டியாளர்கள் திரும்பத் திரும்ப கேட்டனர, அவர்கள் விட்டபாடில்லை. உடனே லாஸ்லியா நான் இந்த 5 லட்சத்தோடு போகிறேன் என்று சொன்னார், அடுத்து கவினை உள்ளே அழைத்துவந்த லாஸ்லியா அவரிடம் பேசினார். ஆனாலும் அவர் நான் இதை எனக்காக செய்கிறேன்
 
என் முடிவில் நீ தலையிடாதே- லாஸ்லியாவிடம் கோபப்பட்ட கவின்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் கவின் 5 லட்சத்தோடு வெளியேறத் தயாரானார்.

அப்போது போக வேண்டாம் என்று சாண்டி சொல்ல இந்த சான்ஸ் கிடைக்காது என கவின் புலம்பினார், ஆனால் போட்டியாளர்கள் திரும்பத் திரும்ப கேட்டனர, அவர்கள் விட்டபாடில்லை.

உடனே லாஸ்லியா நான் இந்த 5 லட்சத்தோடு போகிறேன் என்று சொன்னார், அடுத்து கவினை உள்ளே அழைத்துவந்த லாஸ்லியா அவரிடம் பேசினார். ஆனாலும் அவர் நான் இதை எனக்காக செய்கிறேன் நான் உனக்காக கூட செய்யவில்லை என்று கூறினார்.

எனக்கும் பைனல்ஸ்க்கு போக விருப்பம் இல்லை, ஆதலால் நான் போகிறேன் என்று சொன்னார். நீ வெளியே வா நாம் பேசிக்கலாம் என்றார்.

என் முடிவில் நீ தலையிடாதே- லாஸ்லியாவிடம் கோபப்பட்ட கவின்!!

லாஸ்லியா தன்னுடைய குடும்பமும் தன்னை பைனல்ஸ்க்கு செல்லவேண்டும் என்று அறிவுரை கூறவில்லை. என்னால் முடிந்த அளவு நான் சிறப்பாக விளையாடினேன், ஆதலால் நானே போகிறேன் என்றார்.

அப்போது கவின், உங்களுக்கு உங்கள் தந்தையின் போட்டோவினை அனுப்பிவைக்க காரணம் நீங்கள் மீண்டும் விளையாட வேண்டும் என்பதுதான் விளையாடுங்கள் என்றார்.

அடுத்து என் முடிவினை நான் எடுத்துக் கொள்கிறேன், உன் முடிவினை நீ எடுத்துக் கொள் என்று கோபமாக கூறினார்.

From around the web