சுனிதா அஸ்வினை காதலிக்கிறாரா? அவரே கூறிய உண்மை!
அவர் ஒரு நல்ல நண்பர் என வீடியோவில் அவரே கூறியுள்ளார்.
Sat, 6 Feb 2021

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் ஹாப் பாயாக இருப்பவர் அஸ்வின்.
இவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் இருந்து ரசிகைகளிடம் பிரபலமாகிவிட்டார். இவரை நிகழ்ச்சியில் சுற்றி சுற்றி வருபவர்கள் ஷிவாங்கி மற்றும் சுனிதா.
தற்போது சுனிதா, அஸ்வினை நிஜமாக காதலிக்கிறார் என செய்தி வர என்ன உண்மை என அவரே கூறியுள்ளார். சுனிதா இதுகுறித்து கூறுகையில், நான் அஸ்வினை காதலிக்கவில்லை, எனக்கு அவர் ஒரு நல்ல நண்பர் என வீடியோவில் அவரே கூறியுள்ளார்.