அஜித்தை திடீரென பாராட்டிய திமுக எம்.எல்.ஏ: பரபரப்பு தகவல்

அஜித் அரசியல் குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்க மாட்டார் என்றாலும் அஜித் குறித்து பல அரசியல் தலைவர்கள் அவ்வப்போது கருத்து தெரிவிப்பதை பார்த்து வருகிறோம் ஏற்கனவே அதிமுக அமைச்சர் உள்பட பலர் அஜித்தை பாராட்டி பேசியுள்ள நிலையில் தற்போது திமுக எம்பி ஒருவர் தனது டுவிட்டரில் அஜித்தை பாராட்டியுள்ளார் திமுக எம்பி டி.ஆர்.பி. ராஜா தனது டுவிட்டரில் அஜித்தின் பழைய பேட்டி வீடியோவை பதிவு செய்து கூறியதாவது: அஜித்தின் ரேசிங் மீதான வேட்கை, அவரது இதயத்தில் இருப்பதை
 

அஜித்தை திடீரென பாராட்டிய திமுக எம்.எல்.ஏ: பரபரப்பு தகவல்

அஜித் அரசியல் குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்க மாட்டார் என்றாலும் அஜித் குறித்து பல அரசியல் தலைவர்கள் அவ்வப்போது கருத்து தெரிவிப்பதை பார்த்து வருகிறோம்

ஏற்கனவே அதிமுக அமைச்சர் உள்பட பலர் அஜித்தை பாராட்டி பேசியுள்ள நிலையில் தற்போது திமுக எம்பி ஒருவர் தனது டுவிட்டரில் அஜித்தை பாராட்டியுள்ளார்

திமுக எம்பி டி.ஆர்.பி. ராஜா தனது டுவிட்டரில் அஜித்தின் பழைய பேட்டி வீடியோவை பதிவு செய்து கூறியதாவது: அஜித்தின் ரேசிங் மீதான வேட்கை, அவரது இதயத்தில் இருப்பதை தெளிவாகக் காண முடிகிறது. அவரை போலவே மற்ற நட்சத்திரங்களும் நாட்டில் உள்ள விளையாட்டுகளுக்கு ஆதரவு தர வேண்டும்’ என்று கூறியுள்ளர.

மேலும் தனது டுவிட்டுகளுக்கு இடையே ‘தல போல வருமா’, ‘தல அஜித்’, ‘தல’ ஆகிய ஹேஷ்டேக்குகளையும் அவர் பயன்படுத்தியுள்ளார். இந்த அரிய வீடியோ மற்றும் டிஆர்பி ராஜாவின் டுவிட்டுக்களுக்கு அஜித் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

From around the web