பிரிட்டிஷ் பாரளுமன்ற மருத்துவ மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட சத்யராஜ் மகள்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா இவர் சினிமா பீல்டில் கால் பதிக்கவில்லை ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றுகிறார். சமூக செயல்பாடுகளில் அக்கறை கொண்டு செயல்படுகிறார். இந்தியாவில் உள்ள மருத்துவ முறைகேடுகளில் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். மேலும் கர்ப்பிணிப் பெண்களில் இரும்பு குறைபாடுகளை சந்திக்க தமிழ்நாடு சுகாதார அமைச்சருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவரின் சமூக செயல்பாடுகளால் தென் இந்தியாவின் முன்னணி ஊட்டச்சத்து நிபுணராக இவர் விளங்குகிறார்.சமீபத்தில் இவர் அட்சய பாத்திரா என்ற அமைப்பின் தூதராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில்
 

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா இவர் சினிமா பீல்டில் கால் பதிக்கவில்லை ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றுகிறார். சமூக செயல்பாடுகளில் அக்கறை கொண்டு செயல்படுகிறார்.

பிரிட்டிஷ் பாரளுமன்ற மருத்துவ மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட சத்யராஜ் மகள்
இந்தியாவில் உள்ள மருத்துவ முறைகேடுகளில் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். மேலும் கர்ப்பிணிப் பெண்களில் இரும்பு குறைபாடுகளை சந்திக்க தமிழ்நாடு சுகாதார அமைச்சருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார். 
இவரின் சமூக செயல்பாடுகளால்

தென் இந்தியாவின் முன்னணி ஊட்டச்சத்து நிபுணராக இவர் விளங்குகிறார்.சமீபத்தில் இவர் அட்சய பாத்திரா என்ற அமைப்பின் தூதராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் உலக அளவில் நடக்கும் மருத்து நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்காக திவ்யா அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் சுகாதாரத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர்.

From around the web