அஜீத், இயக்குனர் சுசீந்திரன் இடையிலான சர்ச்சை

இயக்குனர் சுசீந்திரன் நடிகர் அஜீத்குமாரை அழைத்ததுதான் ஹாட் டாபிக்காக உள்ளது. ஏற்கனவே அஜீத் தான் எந்த கட்சியையும் சார்ந்தவனல்ல அரசியலுக்கு வரும் வகையில் நான் இல்லை என்ற ரீதியில் ஒரு அறிக்கையை விட்டிருந்தார். இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்ட ஒரு பதிவு அஜீத் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான
 

இயக்குனர் சுசீந்திரன் நடிகர் அஜீத்குமாரை அழைத்ததுதான் ஹாட் டாபிக்காக உள்ளது. ஏற்கனவே அஜீத் தான் எந்த கட்சியையும் சார்ந்தவனல்ல அரசியலுக்கு வரும் வகையில் நான் இல்லை என்ற ரீதியில் ஒரு அறிக்கையை விட்டிருந்தார்.

அஜீத், இயக்குனர் சுசீந்திரன் இடையிலான சர்ச்சை

இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்ட ஒரு பதிவு அஜீத் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம்  வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு… உங்களுக்காக காத்திருக்கும்,  பலகோடி மக்களின் நானும் ஒருவன் என சுசீந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த டுவீட் நேற்றிரவே ட்ரெண்டாக தொடங்கியது. 

இது தொடர்பாக அஜித் ரசிகர்கள் பலரும்  சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கினர். ஏற்கனவே அஜித் தெரிவித்திருந்ததையே அவரது ரசிகர்களும் தற்போது உறுதிபட தெரிவித்து அதனை ட்ரெண்டாக்கியுள்ளனர்.


“அரசியலுக்கு நடிகர் அஜித் வரவேண்டும் என இயக்குநர் சுசீந்திரன் அழைப்பு விடுத்த நிலையில், ‘அரசியல் வேண்டாம் அஜித்தே போதும்’ என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.

From around the web