இயக்குனர் சசியின் அடுத்த படம்

சொல்லாமலே தொடங்கி சிவப்பு மஞ்சள் பச்சை வரை பல வித்தியாசமான படங்களை தமிழில் கொடுத்தவர் இயக்குனர் சசி. இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படங்கள் என சில படங்களை சொல்லலாம். முதல் படம் சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் ஆகிய படங்கள் இவருக்கு ஓரளவு பேசப்பட்டன. சமீபத்தில் வந்த சிவப்பு மஞ்சள் பச்சை படமும் நல்லதொரு விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் சசியின் அடுத்த பட நாயகன் ஹரிஷ் கல்யாண் என ஏற்கனவே உறுதியாகி இருந்தது. தற்போது சசி –
 

சொல்லாமலே தொடங்கி சிவப்பு மஞ்சள் பச்சை வரை பல வித்தியாசமான படங்களை தமிழில் கொடுத்தவர் இயக்குனர் சசி. இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படங்கள் என சில படங்களை சொல்லலாம். முதல் படம் சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் ஆகிய படங்கள் இவருக்கு ஓரளவு பேசப்பட்டன.

இயக்குனர் சசியின் அடுத்த படம்

சமீபத்தில் வந்த சிவப்பு மஞ்சள் பச்சை படமும் நல்லதொரு விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில் சசியின் அடுத்த பட நாயகன் ஹரிஷ் கல்யாண் என ஏற்கனவே உறுதியாகி இருந்தது.

தற்போது சசி – ஹரிஷ் கல்யாண் கூட்டணி இணைவது உறுதியாகியுள்ள நிலையில் படத்திற்கு பெயர் சூட்டப்படவில்லை. இந்தப் படத்தை ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ பட தயாரிப்பாளர்கள் தயாரிக்கவுள்ளனர். தற்போது ஹரிஷ் கல்யாண் உடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

From around the web