இயக்குனர் ரஞ்சித் தந்தை மரணம்

அட்டக்கத்தி,மெட்ராஸ், கபாலி, காலா படங்களின் இயக்குனர் ரஞ்சித். பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும் இவரே. சமீபத்தில் கூட ராஜராஜ சோழன் தொடர்பான பேச்சு சர்ச்சையில் ரஞ்சித் சிக்கி கொண்டார். இவரது தந்தை பாண்டுரங்கன் இவருக்கு 63 வயதாகிறது. இவர் உடல்நலக்குறைவால் இன்று காலை மரணமடைந்தார். ரஞ்சித் தந்தை மறைவுக்கு பல திரையுலக நண்பர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். ரஞ்சித்தின் நலம் விரும்பிகளும், ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
 

அட்டக்கத்தி,மெட்ராஸ், கபாலி, காலா படங்களின் இயக்குனர் ரஞ்சித். பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும் இவரே. சமீபத்தில் கூட ராஜராஜ சோழன் தொடர்பான பேச்சு சர்ச்சையில் ரஞ்சித் சிக்கி கொண்டார்.

இயக்குனர் ரஞ்சித் தந்தை மரணம்

இவரது தந்தை பாண்டுரங்கன் இவருக்கு 63 வயதாகிறது. இவர் உடல்நலக்குறைவால் இன்று காலை மரணமடைந்தார். ரஞ்சித் தந்தை மறைவுக்கு பல திரையுலக நண்பர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

ரஞ்சித்தின் நலம் விரும்பிகளும், ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

From around the web