டான்ஸ் ஆடி பட்டைய கிளப்பும் இயக்குனர் பாண்டிராஜ் மகன்

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சூரியின் மகனாக நடித்து பாராட்டு பெற்றிருப்பவர் அன்புக்கரசு. துடிப்பான குறும்பான நடிப்பால் படம் வெளியாகி இரண்டு நாட்களுக்குள் அனைவரையும் கவர்ந்து இழுத்திருக்கிறார் இந்த சிறுவன். இந்த சிறுவனுக்கு தன் முதல் பட பெயரான பசங்க பட கதாபாத்திரத்தில் வரும் அன்புக்கரசு என்ற பெயரையே வைத்திருக்கிறார். அந்த சிறுவனின் குறும்புத்தனமான வீடியோ ஒன்றை நடிகர் கயல் தேவராஜ் வெளியிட்டுள்ளார். இதில் டான்ஸ் ஆடி பட்டைய கிளப்புகிறார் அன்புக்கரசு.
 

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சூரியின் மகனாக நடித்து பாராட்டு பெற்றிருப்பவர் அன்புக்கரசு. துடிப்பான குறும்பான நடிப்பால் படம் வெளியாகி இரண்டு நாட்களுக்குள் அனைவரையும் கவர்ந்து இழுத்திருக்கிறார் இந்த சிறுவன்.

டான்ஸ் ஆடி பட்டைய கிளப்பும் இயக்குனர் பாண்டிராஜ் மகன்

இந்த சிறுவனுக்கு தன் முதல் பட பெயரான பசங்க பட கதாபாத்திரத்தில் வரும் அன்புக்கரசு என்ற பெயரையே வைத்திருக்கிறார். அந்த சிறுவனின் குறும்புத்தனமான வீடியோ ஒன்றை நடிகர் கயல் தேவராஜ் வெளியிட்டுள்ளார்.

இதில் டான்ஸ் ஆடி பட்டைய கிளப்புகிறார் அன்புக்கரசு.

https://twitter.com/kayaldevaraj/status/1178509369991843841?s=20

From around the web