மகேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காத முன்னணி நடிகர்கள்

இயக்குனர் மகேந்திரன் எண்பதுகளில் பல அரிய திரைப்படங்களை பொக்கிஷங்களாக கொடுத்து விட்டு நேற்று மறைந்தவர். ஜானி, முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே, என பலரும் அதிசயிக்கும் இயல்பான மக்களின் கதையை எளிய நடையில் சொல்லியவர் இவர். இவரின் மறைவு திரையுலகுக்கு மறக்க முடியாத நாளாகும். இவரின் மறைவுக்கு முன்னணி நடிகர்கள் ஒரு சிறு இரங்கல் கூட தெரிவிக்காதது சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகேந்திரன் முதன் முதலில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்த தெறி படத்தில்தான் நடிகராக
 

இயக்குனர் மகேந்திரன் எண்பதுகளில் பல அரிய திரைப்படங்களை பொக்கிஷங்களாக கொடுத்து விட்டு நேற்று மறைந்தவர். ஜானி, முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே, என பலரும் அதிசயிக்கும் இயல்பான மக்களின் கதையை எளிய நடையில் சொல்லியவர் இவர்.

மகேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காத முன்னணி நடிகர்கள்

இவரின் மறைவு திரையுலகுக்கு மறக்க முடியாத நாளாகும்.

இவரின் மறைவுக்கு முன்னணி நடிகர்கள் ஒரு சிறு இரங்கல் கூட தெரிவிக்காதது சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகேந்திரன் முதன் முதலில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்த தெறி படத்தில்தான் நடிகராக அவதாரமெடுத்து வில்லனாக மிரட்டி இருந்தார்.

இதில் விஜய்க்கு மெயின் வில்லனாக மிரட்டி இருந்தார்.

இருப்பினும் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் இயக்குனர் மகேந்திரனுக்கு சின்ன இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என சினிமா ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.

அதே போல் அஜீத்தும் எந்த இரங்கலும் தெரிவிக்கவில்லை என தெரிகிறது.

நயன் தாரா, த்ரிஷா, விஷால்,சூர்யா, கார்த்தி என பலர் மகேந்திரனின் மறைவுக்கு வருத்தமோ இரங்கலோ தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகை வரலட்சுமி போன்ற ஒரு சிலரே முன்னணி நடிகர் நடிகைகளில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதும் முக்கியமானது ஆகும்.

From around the web