இயக்குனர் மகேந்திரனுக்கு உடல் நலக்குறைவு

இயக்குனர் மகேந்திரன் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்னொரு குருநாதர் போன்றவர். ரஜினிகாந்த் திரைப்பட வரலாற்றில் இவர் இயக்கிய முள்ளும் மலரும் ஒரு சிறந்த காவியம். ரஜினியே இதை பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும்,மெட்டி, நண்டு, உள்ளிட்ட படங்கள் இவரது இயக்கத்தில் வந்த முக்கியமான படங்கள் ஆகும். சமீபத்தில் சில வருடம் முன்பு வந்த தெறி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் வந்த பேட்ட படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். மகேந்திரன் உடல்நலம் பாதிக்கப்பட்ட
 

இயக்குனர் மகேந்திரன் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்னொரு குருநாதர் போன்றவர். ரஜினிகாந்த் திரைப்பட வரலாற்றில் இவர் இயக்கிய முள்ளும் மலரும் ஒரு சிறந்த காவியம்.

இயக்குனர் மகேந்திரனுக்கு உடல் நலக்குறைவு

ரஜினியே இதை பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.

உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும்,மெட்டி, நண்டு, உள்ளிட்ட படங்கள் இவரது இயக்கத்தில் வந்த முக்கியமான படங்கள் ஆகும்.

சமீபத்தில் சில வருடம் முன்பு வந்த தெறி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

சமீபத்தில் வந்த பேட்ட படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

மகேந்திரன் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


From around the web