விஜய்யை அடுத்து சத்தமில்லாமல் தூத்துகுடி சென்ற பிரபல இயக்குனர்

தளபதி விஜய் சமீபத்தில் விளம்பரமின்றி எந்தவித ஆரவாரமும் இன்றி தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியும் செய்தார் இந்த நிலையில் விஜய்யை அடுத்து எந்தவித ஆரவாரமும் விளம்பரமும் இன்றி இயக்குனர் ஹரி தூத்துகுடி சென்று பலியான 13 பேர்களின் வீட்டுக்கு சென்று அவர்களுடைய குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ஹரி இயக்கி வரும் ‘சாமி 2’ படத்தின் படப்பிடிப்பு
 

 விஜய்யை அடுத்து சத்தமில்லாமல் தூத்துகுடி சென்ற பிரபல இயக்குனர்

தளபதி விஜய் சமீபத்தில் விளம்பரமின்றி எந்தவித ஆரவாரமும் இன்றி தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியும் செய்தார்

இந்த நிலையில் விஜய்யை அடுத்து எந்தவித ஆரவாரமும் விளம்பரமும் இன்றி இயக்குனர் ஹரி தூத்துகுடி சென்று பலியான 13 பேர்களின் வீட்டுக்கு சென்று அவர்களுடைய குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

விஜய்யை அடுத்து சத்தமில்லாமல் தூத்துகுடி சென்ற பிரபல இயக்குனர்

ஹரி இயக்கி வரும் ‘சாமி 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துகுடி அருகே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகவுள்ளது.

From around the web