சமந்தாவின் 10 வினாடி முத்தத்திற்கு ரூ.10 லட்சம்

ராம்சரண் தேஜா, சமந்தா நடித்த ரங்கஸ்தலம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை இந்த படத்தின் இயக்குனர் சுகுமார் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற ராம்சரண்-சமந்தா சம்பந்தப்பட்ட முத்தக்காட்சியை சீக்கிரம் எடுத்து முடித்தால் ரூ.10 லட்சம் பரிசு என தயாரிப்பாளர் கூறியதாகவும், இதனை உணர்ந்து கொண்ட இயக்குனர் காட்சியை இருவரிடம் விளக்கமாக
 

சமந்தாவின் 10 வினாடி முத்தத்திற்கு ரூ.10 லட்சம்ராம்சரண் தேஜா, சமந்தா நடித்த ரங்கஸ்தலம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை இந்த படத்தின் இயக்குனர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ராம்சரண்-சமந்தா சம்பந்தப்பட்ட முத்தக்காட்சியை சீக்கிரம் எடுத்து முடித்தால் ரூ.10 லட்சம் பரிசு என தயாரிப்பாளர் கூறியதாகவும், இதனை உணர்ந்து கொண்ட இயக்குனர் காட்சியை இருவரிடம் விளக்கமாக கூறி பத்தே வினாடியில் சமந்தா, ராம்சரணுக்கு கொடுக்கும் முத்தக்காட்சியை படமாக்கி ரூ.10 லட்சத்தை பெற்றதாகவும் கூறியுள்ளார்.

From around the web