தோனி மனைவியுடன் தனுஷ் மனைவி

ஐபிஎல் சீசன் போட்டிகள் களை கட்டி வருகின்றன. இந்த வெயில் நேரத்துக்கு செம ஹாட்டாக தினந்தோறும் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதை ரசிகர்கள் போட்டி போட்டு பார்த்து வருகின்றனர். தினம் தோறும் மாலை வந்து விட்டாலே அது எந்த அணியானாலும் பார்த்து விட துடிக்கும் ஐபிஎல் படை பட்டாள இளைஞர்கள் இந்தியா முழுவதும் உண்டு. நேற்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை ஐதராபாத் போட்டி நடந்தது. இதை பார்ப்பதற்காக நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா தனுஷும், தோனி
 

ஐபிஎல் சீசன் போட்டிகள் களை கட்டி வருகின்றன. இந்த வெயில் நேரத்துக்கு செம ஹாட்டாக தினந்தோறும் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதை ரசிகர்கள் போட்டி போட்டு பார்த்து வருகின்றனர்.

தோனி மனைவியுடன் தனுஷ் மனைவி

தினம் தோறும் மாலை வந்து விட்டாலே அது எந்த அணியானாலும் பார்த்து விட துடிக்கும் ஐபிஎல் படை பட்டாள இளைஞர்கள் இந்தியா முழுவதும் உண்டு.

நேற்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை ஐதராபாத் போட்டி நடந்தது. இதை பார்ப்பதற்காக நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா தனுஷும், தோனி மனைவி சாக்‌ஷி தோனியும் தோழிகள் போல் பேசிக்கொண்டே உள் நுழைந்தனர்.

From around the web