எமதர்மன் வேடத்தில் யோகிபாபு நடிக்கும் தர்மபிரபு படத்தின் கதை

யோகிபாபு தமிழ் சினிமாவின் வளர்ந்து விட்ட முன்னணி காமெடியன்.இவர் காமெடி ஹீரோவாக ஜோம்பி, கூர்க்கா, தர்மபிரபு படத்தில் நடித்து வருகிறார். விமல் நடித்துள்ள கன்னிராசி படத்தை இயக்கியுள்ள முத்துக்குமரன், ‘தர்மபிரபு’ படத்தை இயக்குகிறார். இதில், எமன் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க, சித்திரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கின்றனர் எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. வாரிசு அடிப்படையில் யோகி பாபுவும், பதவி அடிப்படையில் ரமேஷ் திலக்கும் எமன் பதவிக்குப் போட்டி
 

யோகிபாபு தமிழ் சினிமாவின் வளர்ந்து விட்ட முன்னணி காமெடியன்.இவர் காமெடி ஹீரோவாக ஜோம்பி, கூர்க்கா, தர்மபிரபு படத்தில் நடித்து வருகிறார்.

எமதர்மன் வேடத்தில் யோகிபாபு நடிக்கும் தர்மபிரபு படத்தின் கதை

விமல் நடித்துள்ள கன்னிராசி படத்தை இயக்கியுள்ள
முத்துக்குமரன், ‘தர்மபிரபு’ படத்தை இயக்குகிறார். இதில், எமன் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க, சித்திரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கின்றனர்

எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. வாரிசு அடிப்படையில் யோகி பாபுவும், பதவி அடிப்படையில் ரமேஷ் திலக்கும் எமன் பதவிக்குப் போட்டி போடுகின்றனர்.

இதில் யார் எமன் பதவியைத் தட்டிச்செல்லப் போகிறார், தன் தகுதியை எப்படி நிரூபிக்கின்றனர் என்பதே ‘தர்மபிரபு’ படத்தின் கதை.

From around the web