தர்பார் கூடுதல் காட்சிகள் கூடாது-சமூக ஆர்வலர் புகார்

ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் பொங்கல் ரிலீஸ் ஆக பொங்கலுக்கு 5 நாட்களுக்கு முன்பே ரிலீஸ் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் தர்பார் படம் ரசிகர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட சில காட்சிகளை அதிகமாக தியேட்டர் நிர்வாகங்கள் காண்பிக்கும். இதற்கு தடை விதிக்க சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், திரையரங்குகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதை தடுக்க வேண்டும் எனவும் அவர்
 

ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் பொங்கல் ரிலீஸ் ஆக பொங்கலுக்கு 5 நாட்களுக்கு முன்பே ரிலீஸ் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் தர்பார் படம் ரசிகர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட சில காட்சிகளை அதிகமாக தியேட்டர் நிர்வாகங்கள் காண்பிக்கும்.

தர்பார் கூடுதல் காட்சிகள் கூடாது-சமூக ஆர்வலர் புகார்

இதற்கு தடை விதிக்க சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், திரையரங்குகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதை தடுக்க வேண்டும் எனவும் அவர் தனது புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

From around the web