தரமான சம்பவம்- தர்பார் குறித்து கார்த்திக் சுப்புராஜ்

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கி வரும் படம் தர்பார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்க என மிகப்ப்பெரிய டீமுடன் களமிறங்கியுள்ள முருகதாஸ். இப்படத்தை முடித்து வரும் 2020 ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டிருக்கும் இப்பட டீம் விரைவில் ஷூட்டிங்கை தொடங்க இருக்கிறது. ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் தான் ரஜினியின் நடிப்பில் நீண்ட நாட்கள் கழித்து வந்த சிறப்பான தரமான படமாக அனைவரையும் கவரும் விதத்தில் ரஜினியின் வித விதமான கெட் அப்களுடன்
 

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கி வரும் படம் தர்பார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்க என மிகப்ப்பெரிய டீமுடன் களமிறங்கியுள்ள முருகதாஸ்.

தரமான சம்பவம்- தர்பார் குறித்து கார்த்திக் சுப்புராஜ்

இப்படத்தை முடித்து வரும் 2020 ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டிருக்கும் இப்பட டீம் விரைவில் ஷூட்டிங்கை தொடங்க இருக்கிறது.

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் தான் ரஜினியின் நடிப்பில் நீண்ட நாட்கள் கழித்து வந்த சிறப்பான தரமான படமாக அனைவரையும் கவரும் விதத்தில் ரஜினியின் வித விதமான கெட் அப்களுடன் அட்ராக்‌ஷனாக வந்தது.

இப்படம் குறித்து ரஜினிகாந்த்தை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது.

தலைவரின் சிரிப்பே அட்டகாசமாக இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கிறேன்.சிறப்பான தரமான சம்பவம் என இப்படத்தை பற்றியும் கார்த்திக் சுப்புராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

From around the web