ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்

கோலிவுட் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து கொண்டிருப்பவர். அதுமட்டுமின்றி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடிப்பதால் உலகம் முழுவதும் அறிமுகமானவராக உள்ளார். இந்த நிலையில் பாலிவுட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ள ஷாருக்கானின் ‘ஜீரோ’ பட டீசரை வெளியிடும் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார் தனுஷ். ஜீரோ’ படத்தில் ஷாருக்கான் குள்ள மனிதராக நடிக்கிறார். குள்ளமாக நடிக்கும் ஷாருக்கானின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்
 

 ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்

கோலிவுட் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து கொண்டிருப்பவர். அதுமட்டுமின்றி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடிப்பதால் உலகம் முழுவதும் அறிமுகமானவராக உள்ளார்.

இந்த நிலையில் பாலிவுட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ள ஷாருக்கானின் ‘ஜீரோ’ பட டீசரை வெளியிடும் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார் தனுஷ்.

ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்

ஜீரோ’ படத்தில் ஷாருக்கான் குள்ள மனிதராக நடிக்கிறார். குள்ளமாக நடிக்கும் ஷாருக்கானின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இன்று வெளியான டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளாது.

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் ஆகிய இரு நடிகைகள் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். இன்று தனுஷ் வெளியிட்ட ‘ஜீரோ’ பட டீசரில் சல்மான் கானும், ஷாருக்கானும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web