அடுத்தடுத்து 8 பிரபல இயக்குனர்களின் படங்களில் தனுஷ்: ஆச்சரிய தகவல்கள் 

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ள தனுஷ் தற்போது அடுத்தடுத்து 8 பிரபல இயக்குனர்களின் இயக்கத்தில் வெவ்வேறு பரிமாணத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

ஏற்கனவே பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அதன் பின்னர் மாரி செல்வராஜ் ஆகிய கர்ணன் மற்றும் ஆனந்த் எல் ராய் இயக்கிய பாலிவுட்  படத்தில் நடித்து முடித்துவிட்டார் 

dhanush

இதனை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் ஒரு படத்திலும்ம் ராட்சஸன் ராம்குமார் இயக்கும் ஒரு படத்திலும் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் அவெஞ்சர்ஸ் படங்களின் இயக்குநர்கள் இயக்கும் ஒரு ஹாலிவுட் படத்திலும் அதன்பிறகு தனது சகோதரர் செல்வராகவன் இயக்கும் படத்திலும் அதன்பிறகு மித்ரன் ஜவஹர் இயக்கும் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

எனவே மேற்கண்ட எட்டு இயக்குனர்களின் வெவ்வேறு கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பது ஒரு அபூர்வமான தகவலாகும்

From around the web