ஜிவி பிரகாஷின் இசையில் தனுஷ் பாடும் புதிய பாடல்

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜெயில், வெயில் படத்தில் ஜிவி பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் வசந்தபாலன். உருகுதே மருகுதே படப்பாடல் இவருக்கு முக்கிய நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது. அதன் பின் இசையமைப்பாளர் அவதாரத்திலிருந்து நடிகராகவும் அவதாரம் எடுத்தார் ஜிவி பிரகாஷ். இந்நிலையில் முதல் முறையாக ஜிவி பிரகாஷை கதாநாயகனாக வைத்து ஜெயில் படத்தை இயக்கி வருகிறார் வசந்தபாலன். இப்படத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் தனுஷ் ஒரு பாடல் பாடுகிறார் என்பது லேட்டஸ்ட் அப்டேட்.
 

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜெயில், வெயில் படத்தில் ஜிவி பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் வசந்தபாலன். உருகுதே மருகுதே படப்பாடல் இவருக்கு முக்கிய நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது.

ஜிவி பிரகாஷின் இசையில் தனுஷ் பாடும் புதிய பாடல்

அதன் பின் இசையமைப்பாளர் அவதாரத்திலிருந்து நடிகராகவும் அவதாரம் எடுத்தார் ஜிவி பிரகாஷ். இந்நிலையில் முதல் முறையாக ஜிவி பிரகாஷை கதாநாயகனாக வைத்து ஜெயில் படத்தை இயக்கி வருகிறார் வசந்தபாலன்.

இப்படத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் தனுஷ் ஒரு பாடல் பாடுகிறார் என்பது லேட்டஸ்ட் அப்டேட்.

https://twitter.com/devarajdevaraj/status/1073906924100276225

From around the web