தனது படத்துக்காக வெளிநாட்டு ஆர்கெஸ்ட்ராவை பயன்படுத்திய தேவி ஸ்ரீ பிரசாத்

தேவி ஸ்ரீ பிரசாத் மகேஷ்பாபு நடிப்பில் சரிலேறு நீக்கவாறு என்ற படத்தில் இசையமைக்கிறார். தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக புகழ்பெற்றிருக்கும் இவர் சமீபத்தில் இப்படத்துக்காக ஈரோப் சென்று அங்குள்ள புகழ்பெற்ற ஆர்க்கெஸ்ட்ராவில் சில இசைக்கலைஞர்களை வாசிக்க வைத்து தனது படத்துக்காக பதிவு செய்துள்ளார். இந்த இசைக்குழு பற்றி விரைவில் விரிவாக சொல்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
 

தேவி ஸ்ரீ பிரசாத் மகேஷ்பாபு நடிப்பில் சரிலேறு நீக்கவாறு என்ற படத்தில் இசையமைக்கிறார்.

தனது படத்துக்காக வெளிநாட்டு ஆர்கெஸ்ட்ராவை பயன்படுத்திய தேவி ஸ்ரீ பிரசாத்

தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக புகழ்பெற்றிருக்கும் இவர் சமீபத்தில் இப்படத்துக்காக ஈரோப் சென்று அங்குள்ள புகழ்பெற்ற ஆர்க்கெஸ்ட்ராவில் சில இசைக்கலைஞர்களை வாசிக்க வைத்து தனது படத்துக்காக பதிவு செய்துள்ளார்.

இந்த இசைக்குழு பற்றி விரைவில் விரிவாக சொல்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

From around the web