தீபிகா படுகோனே கேட்ட சென்னை மைசூர்பாகும், உருளைக்கிழங்கு சிப்ஸூம்

சென்னைக்கு சென்ற தனது கணவர் ரன்வீர்சிங்கிடம் மைசூர் பாக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ்ஸும் வாங்கி வரவும் என்று நடிகை தீபிகா படுகோனே டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நேற்று சென்னையில் ’83’ படத்தின் புரமோஷன் விழா நடைபெற்றது. இதில் கபில்தேவ், கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் குறிப்பாக இந்த படத்தின் நாயகன் ரன்வீர் சிங் கலந்து கொண்டார் இதுகுறித்து ரன்வீர் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு ஒரு ட்வீட்டை
 
தீபிகா படுகோனே கேட்ட சென்னை மைசூர்பாகும், உருளைக்கிழங்கு சிப்ஸூம்

சென்னைக்கு சென்ற தனது கணவர் ரன்வீர்சிங்கிடம் மைசூர் பாக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ்ஸும் வாங்கி வரவும் என்று நடிகை தீபிகா படுகோனே டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நேற்று சென்னையில் ’83’ படத்தின் புரமோஷன் விழா நடைபெற்றது. இதில் கபில்தேவ், கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் குறிப்பாக இந்த படத்தின் நாயகன் ரன்வீர் சிங் கலந்து கொண்டார்

இதுகுறித்து ரன்வீர் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு ஒரு ட்வீட்டை பதிவு செய்ய அந்த டூவிட்டுக்கு பதிலளித்த ரன்வீர்சிங் மனைவி தீபிகா படுகோனே ’சென்னையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகு ஒரு கிலோவும் ஹாட் சிப்ஸ் உருளைக்கிழங்கு சிப்ஸ் சிப்ஸ் இரண்டரை கிலோவும் வாங்காமல் வீட்டுக்கு வந்து விடாதே என்று அன்பு கட்டளை இட்டு ஒரு டுவிட்டை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web