சூர்யாவுடன் இணையும் அறிமுக நடிகை... ஜாக்பாட் தான் போங்க!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகவுள்ளார் பிரியங்கா.
 

தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா அருள் மோகன்.

அதனை தொடர்ந்து இரண்டு தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் நடிகை பிரியங்கா, தெலுங்கு திரையுலகில் பிரபலமானதை தொடர்ந்து தற்போது தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.

ஆம், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகவுள்ளார் பிரியங்கா.

இந்நிலையில் முதல் படம் வெளியாகும் முன்னரே அவர் அடுத்ததாக சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யா 40 படத்தில் ஜோடியாக உள்ளார்.


 

From around the web