பூக்களுக்கு நடுவில் பிறந்தநாளை பயங்கரமாக கொண்டாடிய டிடி

பூக்களுக்கு நடுவில் பிறந்தநாளை படு பயங்கரமாக சிறப்பாக கொண்டாடியுள்ளார் டிடி
 

தொகுப்பாளினி டிடியின் நிகழ்ச்சிகளை விரும்பாத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவரது நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக ரசிக்கும் படி இருக்கும்.

கொரோனா லாக் டவுன் பிறகு அவர் தொகுத்து வழங்கியது பிக்பாஸ் கொண்டாட்டம். அடுத்து என்ன நிகழ்ச்சியை அவர் நடத்த இருக்கிறார் என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இன்று அவருக்கு பிறந்தநாள், வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட டிடியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.


 

From around the web