தர்ஷனின் உண்மை முகம்… ஏன் இப்படி நடந்து கொண்டார்?

பிக் பாஸ் சீசன் 3 விஜய் தொலைக்காட்சியில் கடந்த 23ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் தொடர்ந்து தொடர்ந்து மதுமிதா டார்க்கெட் செய்யப்பட்டு வந்தார். சனிக்கிழமை மக்களின் அதிக வாக்குகளைப் பெற்று மதுமிதா பாதுகாக்கப்பட்டார். அதன் பிறகு நேற்று எலிமினேஷனிலிருந்து கவின் மக்களால் பாதுகாக்கப்பட்டார். ஒரு வாரத்திற்கு பிறகு முதல் முறையாக இந்த வாரம் நடந்த எலிமினேஷனில் பிக் பாஸ் முடிவினை
 

பிக் பாஸ் சீசன் 3 விஜய் தொலைக்காட்சியில் கடந்த 23ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

மொத்தம் 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் தொடர்ந்து தொடர்ந்து மதுமிதா டார்க்கெட் செய்யப்பட்டு வந்தார்.

சனிக்கிழமை மக்களின் அதிக வாக்குகளைப் பெற்று மதுமிதா பாதுகாக்கப்பட்டார். அதன் பிறகு நேற்று எலிமினேஷனிலிருந்து கவின் மக்களால் பாதுகாக்கப்பட்டார். ஒரு வாரத்திற்கு பிறகு முதல் முறையாக இந்த வாரம் நடந்த எலிமினேஷனில் பிக் பாஸ் முடிவினை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்த எண்ணினார்.

தர்ஷனின் உண்மை முகம்… ஏன் இப்படி நடந்து கொண்டார்?

வரைபடக் கண் கொண்டு மற்றொருவருக்கு கொடுத்துள்ள கண்ணை இணைத்தால், எந்தக் கண் பொருந்துகிறதோ, அவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிப்பு வெளியாகியது. இதில், மீரா மிதுனுக்கு கொடுக்கப்பட்ட கண்– சரவணனுடனும் சேரனுக்கு கொடுக்கப்பட்ட கண் – சாக்‌ஷியுடன் பொருந்தியதால் அவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் ஃபாத்திமா அவராகவே தெரிந்த கொண்ட பிறகு கமல் ஹாசன் தன்னிடம் இருந்த எவிக்‌ஷன் கார்டை காண்பித்தார். 

கமல் ஹாசன் கொடுத்த வின்னர் கார்டை உடைத்துவிட்டு வெளியே வந்தார் பின்னர் அவர், பிக் பாஸ் வீட்டுக்குள் தனக்கு இருந்த அனுபவம் குறித்து கருத்து தெரிவித்துடன், தனது குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

இறுதியில், தலைமைப் பொறுப்புக்கு அபிராமி, தர்ஷன், சாண்டி ஆகியோர் தான் தகுதியானவர்கள் என்று கூறினார். அதற்கான சிறந்த காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, தொடர்ந்து நடந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் சாண்டி, லோஸ்லியா, தர்ஷன், மதுமிதா மற்றும் முகென் ஆகியோர் பாட்டு பாடி அசத்தியுள்ளனர். இதற்கிடையில், ஃபாத்திமா பாபுவை அம்மாவாக நினைத்துக் கொண்டு அவருடன் நெருக்கமாக இருந்த தர்ஷன், அவர் வெளியேறினாலும் கூட, அந்த நிமிடம் மட்டுமே கண் கலங்கியுள்ளார்.

அதன்பிறகு மறந்துவிட்டு எப்போதும் போல சாதாரணமாக இருந்தது, வருத்ததினை அளிப்பதாக மக்கள் கூறி வருகின்றனர்.

தர்ஷன் அவர்களுக்கு ஃபாத்திமா பாபு வெளியேறுவது பேரிடியாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்தச் சம்பவம் பேரிடியாக இருந்தது.

From around the web