தர்ஷனின் மன்னர் டாஸ்க் முடிந்தது

தர்ஷனின் மன்னர் டாஸ்க் முடிந்தது. அவர் மன்னராக இருக்கும் போது சாண்டி மன்னரின் வருகையை அறிவிக்கவும், அவரின் புகழை பாடவும் முகென் மர்றும் லாஸ்லியா மன்னரின் பணிவிடைகளை செய்யவும் கவின் மற்றும் ஷெரின் தூரதேசம் செல்லும் போது மன்னரை தூக்கி செல்லவும் நியமிக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் டாஸ்க் முடிந்ததும் தர்ஷன் மற்ற போட்டியாளர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்தார். அதனை கேட்ட சக போட்டியாளர்கள் அவரை தனக்கு பணிவிடை செய்ய வருமாறு அழைத்தனர்.
 

தர்ஷனின் மன்னர் டாஸ்க் முடிந்தது. அவர் மன்னராக இருக்கும் போது சாண்டி மன்னரின் வருகையை அறிவிக்கவும், அவரின் புகழை பாடவும் முகென் மர்றும் லாஸ்லியா மன்னரின் பணிவிடைகளை செய்யவும் கவின் மற்றும் ஷெரின் தூரதேசம் செல்லும் போது மன்னரை தூக்கி செல்லவும் நியமிக்கப்பட்டனர்.

  அதன் அடிப்படையில் டாஸ்க் முடிந்ததும் தர்ஷன் மற்ற போட்டியாளர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்தார். அதனை கேட்ட சக போட்டியாளர்கள் அவரை தனக்கு பணிவிடை செய்ய வருமாறு அழைத்தனர்.

தர்ஷனின் மன்னர் டாஸ்க் முடிந்தது

 ஷெரினுக்கு மேக்கப் போடுவதற்கும் உதவினார். கவினை தோலில் தூக்கியும் சென்றார். பின்பு கவினுக்கு பல பணிகளும் செய்து கொடுத்தார். சாண்டி கதை சொல்லுமாறு தர்ஷனிடம் கேட்டார். அவர் சொன்ன கதையை கேட்ட சக போட்டியாளர்கள் அனைவரும் சிரித்தார்கள்.

 அதனைத் தொடர்ந்து தர்ஷன் மற்ற போட்டியாளர்களுக்கு செய்யும் பணிவிடை டாஸ்கும் முடிவு அடைந்தது.

From around the web