ஆர்மி செய்த வேலையால் மகிழ்ச்சியில் தர்ஷன்!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் இலங்கையைச் சார்ந்த தர்சன் ஆவார், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே டாஸ்க்கினை சரியாக செய்பவராக மட்டும் அல்லாமல், யாரையும் காயப்படுத்தாமல் நன்முறையாக இருந்துவந்தவர் இவர். டைட்டிலை இவரே வின் பண்ணுவார் என பார்வையாளர்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களும் எண்ணி இருந்தனர். ஆனால் துரதிர்ஷ்ட வசத்தால் தர்சன் நிகழ்ச்சியினைவிட்டு வெளியேற நிகழ்ச்சியே மாறிப் போனது, பலரும் இவரது வெளியேற்றத்தால் கண்ணீர் சிந்தினார்கள். தற்போது இவருக்கு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் கிடைத்து
 
ஆர்மி செய்த வேலையால் மகிழ்ச்சியில் தர்ஷன்!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் இலங்கையைச் சார்ந்த தர்சன் ஆவார், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே டாஸ்க்கினை சரியாக செய்பவராக மட்டும் அல்லாமல், யாரையும் காயப்படுத்தாமல் நன்முறையாக இருந்துவந்தவர் இவர்.

டைட்டிலை இவரே வின் பண்ணுவார் என பார்வையாளர்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களும் எண்ணி இருந்தனர்.

ஆர்மி செய்த வேலையால் மகிழ்ச்சியில் தர்ஷன்!!

ஆனால் துரதிர்ஷ்ட வசத்தால் தர்சன் நிகழ்ச்சியினைவிட்டு வெளியேற நிகழ்ச்சியே மாறிப் போனது, பலரும் இவரது வெளியேற்றத்தால் கண்ணீர் சிந்தினார்கள்.

தற்போது இவருக்கு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது, இவை ஒருபுறம் இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் விடாமல் பாச மழையினை பொழிந்த வண்ணமே உள்ளனர்.

அவருக்கு நிறைய பரிசுப் பொருட்களை அளித்து உள்ளனர், அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் தர்ஷன்.

From around the web