தளபதி 64 படத்தில் நடிக்கும் தர்சன்!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் 23 ஆம் தேதி தொடங்கி, கடந்த வாரம் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் தர்சனும் ஒருவர். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே, மிகச் சிறப்பாக விளையாடி வந்தவர் தர்சன். அவருடைய அனைவருக்கும் பிடித்த மாதிரியே இருக்கும். நிகழ்ச்சியின் 25 வது நாளில் இருந்தே பிக் பாஸ் டைட்டில இவர்தான் வின் பண்ணுவார் என பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக தர்சன் எவிக்ட் ஆக பலரும் இதனால் ஏமாந்து போயினர்.
 
தளபதி 64 படத்தில் நடிக்கும் தர்சன்!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் 23 ஆம் தேதி தொடங்கி, கடந்த வாரம் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் தர்சனும் ஒருவர்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே, மிகச் சிறப்பாக விளையாடி வந்தவர் தர்சன். அவருடைய அனைவருக்கும் பிடித்த மாதிரியே இருக்கும். நிகழ்ச்சியின் 25 வது நாளில் இருந்தே பிக் பாஸ் டைட்டில இவர்தான் வின் பண்ணுவார் என பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.

தளபதி 64 படத்தில் நடிக்கும் தர்சன்!!!

ஆனால் எதிர்பாராதவிதமாக தர்சன் எவிக்ட் ஆக பலரும் இதனால் ஏமாந்து போயினர். ரசிகர்கள பலரும் கண்ணீர் சிந்தினர்.

வெளியே வந்த அவருக்கு கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின்னர் இறுதிப் போட்டியில் தர்சனுக்கு ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு அங்கீகாரத்தினைக் கொடுத்தார் கமல் ஹாசன்.

தற்போது தர்சனுக்கு பல பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துவரும் வகையில், தர்சன் இளையதளபதியின் அம்மாவினை சந்தித்து உள்ளார். மேலும் அவருடன் புகைப்படங்களை எடுத்து பதிவிட்டுள்ளார், இது வைரலாகிப் போனது.

தர்சன் தளபதி 64 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

From around the web