இசை எங்கிருந்து வருது? அனந்துவை கடுப்பேற்றிய டேனியல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான டேனியல் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாகவும் ஜாலியாகவும் இருந்தாலும் ஒருசிலருக்கு அவரது கேரக்டர் எரிச்சலை தருகிறது. குறிப்பாக மும்தாஜ், அனந்து ஆகிய இருவருக்குமே டேனியலை பிடிக்காது இந்த நிலையில் விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட 3வது புரமோ வீடியோவில் அனந்துவை டேனியல் கலாய்த்துள்ள காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவில் ‘இசை எங்கிருந்து வருகிறது’ என்று டேனியல் கேட்க அதற்கு பாலாஜி ‘குறட்டையில் இருந்து வருகிறது என்று பதில் சொல்ல இதனால்
 
Anand Vaidhyanathan

இசை எங்கிருந்து வருது? அனந்துவை கடுப்பேற்றிய டேனியல்பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான டேனியல் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாகவும் ஜாலியாகவும் இருந்தாலும் ஒருசிலருக்கு அவரது கேரக்டர் எரிச்சலை தருகிறது. குறிப்பாக மும்தாஜ், அனந்து ஆகிய இருவருக்குமே டேனியலை பிடிக்காது

இந்த நிலையில் விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட 3வது புரமோ வீடியோவில் அனந்துவை டேனியல் கலாய்த்துள்ள காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவில் ‘இசை எங்கிருந்து வருகிறது’ என்று டேனியல் கேட்க அதற்கு பாலாஜி ‘குறட்டையில் இருந்து வருகிறது என்று பதில் சொல்ல இதனால் அனந்து கடுப்பாகிறார். ‘இப்படியெல்லாம் ஜோக் சொல்லக்கூடாது, ஜோக் சொல்வதற்கும் ஒரு லிமிட் இருக்கின்றது என்று கண்டிக்கும் வகையில் கூற உடனேமற்றவர்கள் அமைதியாகினர்.

இசை எங்கிருந்து வருது? அனந்துவை கடுப்பேற்றிய டேனியல்அனந்துக்கு ஏற்கனவே ‘இசை’ என்ற பட்டப்பெயர் வைத்ததற்காகவே அவர் கண்டித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அதே இசையை வைத்து டேனியல் கலாய்த்துள்ளதால் அனந்து கடும் கோபத்தில் உள்ளார்.

From around the web