சந்தானம் யோகிபாபு நடிக்கும் டகால்டி புதிய மோஷன் போஸ்டர்

சந்தானம் நடித்து சில நாட்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் ஏ1 முழு நீள நகைச்சுவைப்படமான இந்த படம் கொஞ்சம் பேசப்பட்டது. கொஞ்சம் சர்ச்சைகளும் வந்தது. அதை எல்லாம் கடந்து படம் வந்து ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய காமெடி திரைப்படம். டகால்டி. கவுண்டமணி, சத்யராஜ் கூட்டணியின் புகழ்பெற்ற வார்த்தை இது இந்த டகால்டி வேலை எல்லாம் எங்கிட்ட வச்சுக்காத என கவுண்டமணி சொல்வார். அதையே பின்னாளில் வந்த எல்லா நடிகர்களும்
 

சந்தானம் நடித்து சில நாட்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் ஏ1 முழு நீள நகைச்சுவைப்படமான இந்த படம் கொஞ்சம் பேசப்பட்டது. கொஞ்சம் சர்ச்சைகளும் வந்தது. அதை எல்லாம் கடந்து படம் வந்து ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய காமெடி திரைப்படம். டகால்டி. கவுண்டமணி, சத்யராஜ் கூட்டணியின் புகழ்பெற்ற வார்த்தை இது இந்த டகால்டி வேலை எல்லாம் எங்கிட்ட வச்சுக்காத என கவுண்டமணி சொல்வார்.

சந்தானம் யோகிபாபு நடிக்கும் டகால்டி புதிய மோஷன் போஸ்டர்

அதையே பின்னாளில் வந்த எல்லா நடிகர்களும் பேச ஆரம்பித்தனர். இப்போது கடைசியாக அந்த பெயரில் ஒரு படமாக வந்து நிற்கிறது . சந்தானம் , யோகிபாபு நடிக்கும் புதிய படமே டகால்டி இப்படத்தை விஜய் ஆனந்த் இயக்குகிறார்.
இப்படத்தின் போஸ்டரில் சந்தானம் சிகரெட் புகைப்பது போன்ற காட்சி வந்ததற்கு எதிர்ப்பும் எழுந்தது. இப்போது புதிய மோஷன் போஸ்டர் வெளிவந்துள்ளது

இப்படத்தில் சந்தானம் ஜோடியாக ரித்திகா சென் நடித்துள்ளார்.

From around the web