நடிகை தர்ஷாவின் க்யூட் போட்டோஷூட்...!

குக் வித் கோமாளியின் அழகியான நடிகை தர்ஷாவின் போட்டோஷூட்...!
 
வைரலாக பரவும் நடிகை தர்ஷாவின் ட்விட்டர் போஸ்ட்...!

தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பவர் இளம் நடிகை தர்ஷா குப்தா. இவர் கோயம்புத்தூரில் பிறந்தார் .ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் பணியாற்றினார்.

dharsha

மாடலிங் துறையில் பணியாற்றி தற்போது சின்னத்திரையில் பல  தொடர் நாடகங்களில் நடித்து வருகிறார் நடிகை தர்ஷா குப்தா. இவர்  "குக் வித் கோமாளி" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் . குக் வித்  கோமாளியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டார். மேலும் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

தற்பொழுது இவர் பல்வேறு தொடர் நாடகங்களில் நடித்து வருகிறார் . தற்போது நடிகை தர்ஷா குப்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தான்  போஸ்ட் செய்துள்ள ஃபோட்டோ வைரலாக பரவுகிறது. மேலும் ரசிகர்களுக்கு இன்பத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது .இதனால் இவரது ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.

From around the web