கிரிமினல் அரசியல்வாதியாக வரவேண்டியவர் விஷால்- சேரன் பாய்ச்சல்

கடந்த தேர்தலில் சரத்குமார் மீது குற்றம் சுமத்தியவர் விஷால். தற்போதைய தேர்தலிலும் பொதுச்செயலாளராக போட்டி இடுகிறார். இதுவரை விஷாலை ராதிகா, வரலட்சுமி,சேரன், அருண்பாண்டியன் என பலரும் விமர்சித்து விட்டனர். கடுமையான விமர்சனங்களை விஷாலை நோக்கி முன் வைக்கின்றனர் இவர்கள். தவுலத் பட ஆடியோ வெளியீட்டில் அருண்பாண்டியன் விஷாலை விமர்சித்தது போக இப்போது சேரனும் விமர்சித்திருக்கிறார். நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள்
 

கடந்த தேர்தலில் சரத்குமார் மீது குற்றம் சுமத்தியவர் விஷால். தற்போதைய தேர்தலிலும் பொதுச்செயலாளராக போட்டி இடுகிறார். இதுவரை விஷாலை ராதிகா, வரலட்சுமி,சேரன், அருண்பாண்டியன் என பலரும் விமர்சித்து விட்டனர். கடுமையான விமர்சனங்களை விஷாலை நோக்கி முன் வைக்கின்றனர் இவர்கள்.

கிரிமினல் அரசியல்வாதியாக வரவேண்டியவர் விஷால்- சேரன் பாய்ச்சல்

தவுலத் பட ஆடியோ வெளியீட்டில் அருண்பாண்டியன் விஷாலை விமர்சித்தது போக இப்போது சேரனும் விமர்சித்திருக்கிறார்.

நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்றது.

இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், நடிகர் பிரசாந்த் உள்ளபட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சேரன், நடிகர் சங்கத்திற்கு பாக்யராஜ் தலைவராகவும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு பாரதிராஜா தலைவராகவும் வர வேண்டும் என்றார்.

துரோகத்தின் உச்சமாக செயல்பட்டவர் நடிகர் விஷால்,அவர் ஒரு கிரிமினல் அரசியல்வாதியாக வர வேண்டியவர் என்று கூறி இருக்கிறார்.

From around the web