பதறும் நடிகர்! 500க்கும் மேற்பட்ட ஆபாசமான கால்கள் விடுக்கும் பாஜக!

நடிகர் சித்தார்த்திற்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பாஜக மீது புகார் அளித்துள்ளார்!
 
பதறும் நடிகர்! 500க்கும் மேற்பட்ட ஆபாசமான கால்கள் விடுக்கும் பாஜக!

தனது  நடிப்பாலும் தனது திரும்பினாலும் மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பெற்றுள்ளவர் நடிகர் சித்தார்த். நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான பாய்ஸ் என்ற திரைப்படம் அவருக்கு சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது. மேலும் அவர் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் அவரின் பேச்சு சில நாட்களாக தமிழகத்தில் பேசப்படவில்லை. அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படம் அவருக்கு ரசிகர் பட்டாளத்தை மீண்டும் பெற்றுக் கொடுத்தது.sidharth

 தற்போது சில மாதங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படம் இவருக்கு மீண்டும் ரசிகர் மனதில் நல்லதொரு இடத்தைப் பெற்றுக் கொடுத்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியான அருவம் என்ற திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஒருவருக்கு பதிலளிக்கும் விதமாக கூறியிருந்தார். அதன்படி அவர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதுக்கு பதிலடி கூறும் விதமாக ட்விட் செய்திருந்தார். அதன்படி சாமியாரோ முதல்வரோ யாரோ இருந்தாலும் பொய் கூறினால் அடி விழும் என்றும் அவர் கூறினார்.

இதற்காக அவருக்கு கொலை மிரட்டல் வருவதாக தனக்கு ட்விட்டர் பக்கத்தில் கூறினார். மேலும் தற்போது அவர் பாஜக மீது தன் மீது கொலை மிரட்டல் செய்வதாக புகார் அளித்துள்ளார். அதன்படி நாளொன்றுக்கு அவருக்கு 500க்கும் மேற்பட்ட கால்கள் வருவதாகவும் அவர் கூறினார். மேலும் பாஜகவினர் அவர் ஆபாசமாக பேசுவதாகவும் கூறி தற்போது புகார் அளித்துள்ளார்.

From around the web