கிரேஸி மோகன் உடலுக்கு கவுண்டமணி அஞ்சலி

பிரபல நகைச்சுவை வசனகர்த்தா கிரேஸி மோகன் நேற்று திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். கமலஹாசனின் நெருங்கிய நண்பரான கிரேஸி மோகன் பல்வேறு கமல் படங்களுக்கு வசனம் எழுதியதன் மூலம் சிறப்பான இடத்தை அடைந்தார். கவுண்டமணி நடித்த சின்ன வாத்தியார் படத்தில் கவுண்டமணி, கிரேஸி மோகன் வசனம் தூக்கலாக இருக்கும். இது போல பல வியட்நாம் காலனி, இந்தியன் போன்ற படங்களில் இவரது காமெடி கூட்டணி நன்றாக இருக்கும். ஏய் பார்த்சாரதி என்று கிரேஸி மோகனை கவுண்டமணி இந்தியன் படத்தில்
 

பிரபல நகைச்சுவை வசனகர்த்தா கிரேஸி மோகன் நேற்று திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். கமலஹாசனின் நெருங்கிய நண்பரான கிரேஸி மோகன் பல்வேறு கமல் படங்களுக்கு வசனம் எழுதியதன் மூலம் சிறப்பான இடத்தை அடைந்தார்.

கிரேஸி மோகன் உடலுக்கு கவுண்டமணி அஞ்சலி

கவுண்டமணி நடித்த சின்ன வாத்தியார் படத்தில் கவுண்டமணி, கிரேஸி மோகன் வசனம் தூக்கலாக இருக்கும்.

இது போல பல வியட்நாம் காலனி, இந்தியன் போன்ற படங்களில் இவரது காமெடி கூட்டணி நன்றாக இருக்கும்.

ஏய் பார்த்சாரதி என்று கிரேஸி மோகனை கவுண்டமணி இந்தியன் படத்தில் அழைக்கும் நகைச்சுவை காட்சி புகழ்பெற்றது.

நேற்று இறந்த கிரேஸி மோகன் உடலுக்கு நடிகர் கவுண்டமணி நேரில் அஞ்சலி செலுத்தினார். இன்று கிரேஸி மோகன் உடல் தகனம் செய்யப்பட உள்ளது

From around the web