விஜய் சேதுபதியால் கொரோனா பயம்: செட்டை விட்டு வெளியேறிய ஸ்ருதிஹாசன் 

 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வரும் லாபம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது 

இந்த படப்பிடிப்பின் போது தன்னை பார்க்க வந்த ரசிகர்களை சந்தித்த விஜய் சேதுபதி அவர்களுடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இந்த காட்சியை சுருதிஹாசன் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாராம் 

shruthi hassan

கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தில் விஜய் சேதுபதியின் இந்த செயல் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்களுடன் கட்டிப் பிடித்து விட்டு அப்படியே ஷாட்டுக்கு தயாராக விஜய்சேதுபதியை பார்த்ததும் சுருதிஹாசன் அதிர்ச்சி அடைந்து, கொரோனா பயம் காரணமாக தான் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதும் ரசிகர்களுடன் நெருக்கமாக இருந்து விட்டு தன்னுடன் நெருக்கமாக நடிப்பதை தான் ஒப்புக்கொள்ள முடியாது என்றும் அதனால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டு சுருதிஹாசன் திடீரென வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது இதனால் விஜய் சேதுபதி அதிருப்தி அடைந்துள்ளது. இருப்பினும் கமல்ஹாசன் மகள் என்பதால் எதுவும் சொல்ல் முடியவில்லை

விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பிற்கு வாழ்ந்துவிட்டு விஜய் சேதுபதியின் செய்கையால் திடீரென சுருதிஹாசன் படப்பிடிப்பில் இருந்து விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்த நிலையில் சுருதிஹாசனை சமாதானப்படுத்த படக்குழுவினர் முயன்று வருவதாக கூறப்படுகிறது

From around the web