சினிமாவை சிதைக்கும் கொரோனா! பிரபல ஹிந்தி நடிகைக்கு கொரோனாவா?

நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
deepika

தனது  நடிப்பாலும் தனது அழகாலும் இன்று உலக மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளனர் நடிகை தீபிகா படுகோனே. தீபிகா படுகோனே இந்தி நடிகை ஆவார். இந்தியின் முன்னணி நட்சத்திரங்களோடு கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்தி மட்டுமின்றி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படம் ஹிந்தி மலையாளம்  தமிழ் போன்ற மொழிகளில் வெளியாகி மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.corona

நடிகர் ஷாருக்கானுக்கு கதாநாயகியாக நடித்திருந்தார். சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் இவரது நடிப்பும் அழகும் அனைவரையும் தன் வசம் இழுத்தது. இத்தகைய அழகையும் பேரையும் பெற்ற நடிகை தீபிகா படுகோனேவுக்கு தற்போது ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனால் திரையுலகமே தற்போது மிகுந்த சோகத்தில் உள்ளது. மேலும் இவருக்கு ஹிந்தி மட்டுமின்றி உலகசினிமா அளவிலும் ரசிகர்கள் கூட்டம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் இவர் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர் மேலும் இந்த ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும் கடந்த ஆண்டில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சில வாரங்களாக அதிகரித்து மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் கூறியுள்ளதாக பிலிம்பேர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.

From around the web