அம்மா போட்டாவை முதன் முதலாக பதிவிட்ட குக் வித் கோமாளி புகழ்
 

அண்மையில் இவர் படு சந்தோஷமாக தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை முதன்முதலாக ஷேர் செய்துள்ளார்.
 

உலகத்திலேயே மிகவும் கடினமான ஒரு விஷயம் மற்றவர்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பது தான். அந்த விஷயத்தை ஒரு சமையல் நிகழ்ச்சி மூலம் செய்து வருகிறது விஜய் தொலைக்காட்சி.

குக் வித் கோமாளி என்ற முதல் சீசனுக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அதன் தொடர்ச்சியாக 2வது சீசன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு சீசனிலும் மக்களை சிரிக்க வைத்து வருபவர் புகழ். இவர் ஒரு வார நிகழ்ச்சியில் இல்லை என்றதும் மக்கள் கவலைப்பட்டார்கள். அந்த அளவிற்கு இவர் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

அண்மையில் இவர் படு சந்தோஷமாக தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை முதன்முதலாக ஷேர் செய்துள்ளார்.


 

From around the web