குக் வித் கோமாளி 4 பைனலிஸ்ட் யார் தெரியுமா? வெளியான சீக்ரெட்....

4து போட்டியாளராக இந்த வைல்ட் கார்ட் போட்டியில் இருந்து தேர்வாகி இருப்பது ஷகீலா தானாம்.
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் யார் வெற்றியாளர் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் பெரிய ஆர்வம் காட்டினார்கள்.

ஆனால் இப்போது அதைவிட குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை பற்றி அரிய தான் மக்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

அரைஇறுதி போட்டியில் கனி, பாபா பாஸ்கர், அஷ்வின் 3 பேரும் இறுதி போட்டிக்கு தேர்வானார்கள். இந்த 3 பேருடன் போட்டிபோடும் 4வது போட்டியாளர் யார் என்பது இந்த வார நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு தெரிய வரும்.

இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரீ, எனவே இதுவரை வெளியேறிய அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். 4து போட்டியாளராக இந்த வைல்ட் கார்ட் போட்டியில் இருந்து தேர்வாகி இருப்பது ஷகீலா அவர்கள் தானாம்.

இவரை மக்களே எதிர்ப்பார்த்த ஒரு போட்டியாளர் தான். நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து நல்ல டிஷ் கொடுத்து வந்தார்.

From around the web