சித்தப்பு மேல கடுப்பான போட்டியாளர்கள்!!

பிக் பாஸ் சீசன் 3 எதிர்பார்த்த்தைவிட, பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் பாத்திமா பாபு வெளியேறியதுடன், இந்த வாரம் வனிதா வெளியேறி ஷாக் கொடுத்தார். நேற்றுக் காலையிலே அழத் துவங்கிவிட்டார் மோகன் வைத்தியா. சரவணன் தன்னுடைய உடல்அசைவினை கேலி செய்வதாக புகார் கூறி தேம்பி அழுதார். இதற்காக அவருக்கு அனைவரும் சப்போர்ட் ஆக இருந்தனர், ஆனாலும் சரவணன் தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இந்த பிரச்சினை முடிந்து அடுத்து எலிமினேஷனுக்கான நாமினேட்
 

பிக் பாஸ் சீசன் 3 எதிர்பார்த்த்தைவிட, பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் பாத்திமா பாபு வெளியேறியதுடன், இந்த வாரம் வனிதா வெளியேறி ஷாக் கொடுத்தார்.

நேற்றுக் காலையிலே அழத் துவங்கிவிட்டார் மோகன் வைத்தியா. சரவணன் தன்னுடைய உடல்அசைவினை கேலி செய்வதாக புகார் கூறி தேம்பி அழுதார். 

இதற்காக அவருக்கு அனைவரும் சப்போர்ட் ஆக இருந்தனர், ஆனாலும் சரவணன் தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

சித்தப்பு மேல கடுப்பான போட்டியாளர்கள்!!

இந்த பிரச்சினை முடிந்து அடுத்து எலிமினேஷனுக்கான நாமினேட் செய்தனர் போட்டியாளர்கள். இதனால் பலரும் மீரா மற்றும் சரவணன் பெயர்களை குறிப்பிட்டனர். 

தர்ஷன் மீது தவறான குற்றச்சாட்டை கூறி வருகிறார் என்ற கருத்தில் அடிப்படையில் மீராவின் பெயரை பல பார்வையாளர்கள் தெரிவித்தனர். அதேபோல, மோகன் வைத்தியாவை கேளி செய்ததால் பலரும் சரவணின் பெயரை எலிமினேஷனுக்கு பரிந்துரைத்தனர். 

அதை தொடர்ந்து சமையல் அணியில் உள்ள மதுமிதா, சரவணன் மீது புகார் கூறினார். சரவணனால் இந்த வாரத்தின் முதல் நாளே பிரச்சினை ஆரம்பித்திருப்பது சற்று அதிர்ச்சிதான்.

From around the web