"பிரபல நடிகரை" வாழ்த்தும் "பிரபல நடிகர்"!

"புரூஸ்லி 2 தி பைட்டர்", "ஆரஞ்சு" போன்ற பல திரைப்படங்களின் கதாநாயகனும், நடிகருமாணவர் பிரபல நடிகர் "ராம்சரண்". இவர் தமிழில் "மாவீரன்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியானது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார்.

"மாவீரன்" திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தினை பாகுபலி இயக்குநர் "ராஜமௌலி" இயக்குகிறார். தற்போது தனது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் "ஆர் ஆர் ஆர்". இத்திரைப்படத்தினை பாகுபலி இயக்குனரான "ராஜமௌலி" இயக்குகிறார். நடிகர் ராம்சரண் பிரபல நடிகரான "சிரஞ்சீவி"யின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகர் ராம்சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பெற்றோர் புகைப்படத்தை சேர் செய்துள்ளார். மேலும் அவரது பெற்றோர்கள் இன்றைய தினத்தில் "42 வது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்" எனவும் கூறியுள்ளார். இதைக் காணும் இவரது ரசிகர்கள் மற்றும் இவரது தந்தையான சிரஞ்சீவியின் ரசிகர்களும் வாழ்த்துக்கள் கூறி வந்துள்ளனர்.
My biggest strength!!
— Ram Charan (@AlwaysRamCharan) February 20, 2021
Wishing you both a very Happy 42nd wedding anniversary 😜❤️!!@KChiruTweets pic.twitter.com/RjFyoPUbCN