முஸ்லிம் லீக் சார்பில் கமல் மீது புகார்

நேற்று முன் தினம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய சென்றிருந்த கமல் அங்கு பெருவாரியாக இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று இந்தியாவின் முதல் தீவிரவாதி ஹிந்து. அவர்தான் நாதுராம் கோட்சே என பேசினார் அவர் ஹிந்து என்ற பெயரை உச்சரித்தது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பலைகளை இந்த விஷயம் ஏற்படுத்தியதால் கமல் வீட்டுக்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கமல் இவ்விவகாரம் பெரிதானதால் மன்னிப்பு கேட்க இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு
 

நேற்று முன் தினம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய சென்றிருந்த கமல் அங்கு பெருவாரியாக இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று இந்தியாவின் முதல் தீவிரவாதி ஹிந்து. அவர்தான் நாதுராம் கோட்சே என பேசினார் அவர் ஹிந்து என்ற பெயரை உச்சரித்தது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

கடும் எதிர்ப்பலைகளை இந்த விஷயம் ஏற்படுத்தியதால் கமல் வீட்டுக்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கமல் இவ்விவகாரம் பெரிதானதால் மன்னிப்பு கேட்க இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே மதகலவரத்தை தூண்டும் வகையில் கமல்ஹாசன் பேசி உள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு அவரது கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்

From around the web