வெறித்தனமாக டாஸ்க் விளையாடிய போட்டியாளர்கள்!!

75 வது நாளை நெருங்கும் நிலையில், பிக் பாஸ் சண்டையே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது, அதுவும் குறிப்பாக இந்த வாரம் ஆரம்பித்தது முதலே கலகலப்பாக இருக்கிறதோ இல்லையோ, பெரிதாக சண்டை எதுவும் இல்லாமலே சென்று கொண்டிருக்கிறது. நேற்று காலையிலேயே ஷெரின்- தர்சன் விளையாட்டுத்தனமாக செய்த விஷயம் அவர்கள் இருவருக்குள் பிளவை ஏற்படுத்தியது. அதனால் இருவரும் நேற்றைய நாள் முழுதும் பேசவே இல்லை. அதன்பின்னர் பிக் பாஸ் வீட்டில் டாஸ்க்குகள் நடந்தது. முதல் போட்டியில் முகினும் கவினும் மோத
 
வெறித்தனமாக டாஸ்க் விளையாடிய போட்டியாளர்கள்!!

75 வது நாளை நெருங்கும் நிலையில், பிக் பாஸ் சண்டையே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது, அதுவும் குறிப்பாக இந்த வாரம் ஆரம்பித்தது முதலே கலகலப்பாக இருக்கிறதோ இல்லையோ, பெரிதாக சண்டை எதுவும் இல்லாமலே சென்று கொண்டிருக்கிறது.

நேற்று காலையிலேயே ஷெரின்- தர்சன் விளையாட்டுத்தனமாக செய்த விஷயம் அவர்கள் இருவருக்குள் பிளவை ஏற்படுத்தியது. அதனால் இருவரும் நேற்றைய நாள் முழுதும் பேசவே இல்லை.

வெறித்தனமாக டாஸ்க் விளையாடிய போட்டியாளர்கள்!!

அதன்பின்னர் பிக் பாஸ் வீட்டில் டாஸ்க்குகள் நடந்தது.  முதல் போட்டியில் முகினும் கவினும் மோத முகின் வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டியில் வனிதாவும் லாஸ்லியாவும் மோத வனிதா வெற்றி பெற்றார். மூன்றாவது போட்டியில் ஷெரினும் லோஸ்லியாவும் மோத லோஸ்லியா வெற்றி பெற்றார். நான்காவது போட்டியில் தர்சனும் சாண்டியும் மோத இந்தப் போட்டி சமனில் முடிந்தது. 

அடுத்து நடந்த போட்டி இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. மொத்த டாஸ்க்குகளில் டீம் பி வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதற்கு பரிசாக சாக்லேட் வழங்கப்பட்டது. அதை அனைவரும் பகிர்ந்து உண்டனர். 

சேரன் லாஸ்லியவை கூப்பிட்டு தன்னுடைய சாக்லேட்டைப் பகிர்ந்து கொண்டார்.

From around the web