ஷிவானியை கட்டம் கட்டிய போட்டியாளர்கள்: இன்னொரு ஐஸ்வர்யா தத்தா?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக முதலிலேயே அறிவிக்கப்பட்டவர் ஷிவானி நாராயணன் என்பது தெரிந்ததே. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கலந்துகொள்வதாக அறிவிக்கப்படும் முன்னரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினசரி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை உற்சாக மூட்டினார்

அவரது சிரித்த முகத்துடன் கவர்ச்சியுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது ஆனால் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றவுடன் அதற்கு நேர் மாறாக அவர் நடந்து கொண்டிருக்கிறார். யாரிடமும் பேசாமல் உம்மென்று தனியாக உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்த தவிர மற்ற போட்டியாளர்கள் அவரை கட்டம் கட்ட ஆரம்பித்து விட்டனர் 

இதுகுறித்து சனம்ஷெட்டி, சம்யுக்தா, ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் ஷிவானியை செய்து கட்டம் கட்டி வருகின்றனர். இதுகுறித்த புரமோ வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பல்வேறு விதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

ஷிவானியை பார்த்தாலே கடுப்பாகிறது என்றும் அவரை முதல் வாரமே வெளியேற்றுங்கள் என்றும் கூறி வருகின்றனர். இவர் இன்னொரு ஜூலியா? அல்லது ஐஸ்வர்யா தத்தா? என்பதைப் போகப் போகத்தான் பார்க்க வேண்டும்

From around the web