1 வருடம்... மனைவி போட்டோவை வெளியிட்ட காமெடி நடிகர்...

1 வருடம் ஆன நிலையில் மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் சதீஷ்
 

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் அதிகம் பேர் வந்துவிட்டார்கள். அதில் ஒருசிலருக்கே மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

அப்படிபட்ட ஒருவர் நடிகர் சதீஷ், இவர் காமெடிகள் எல்லாமே சிரிக்கும் அளவில் இருக்கும். குறிப்பாக சிவகார்த்திகேயன்-சதீஷ் இணைந்தால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.  திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை என புலம்பிக் கொண்டிருந்த இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி திருமணம் நடந்தது.

தற்போது 1 வருடம் ஆன நிலையில் மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் நடிகர் சதீஷ்.


 

From around the web