"காமெடி வீடியோவை   ஷேர் செய்த காமெடியன்!"

"நடிகர் பிரேம்ஜியின்" ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் காமெடி வீடியோ!
 
நடிகர் பிரேம்ஜியின் ட்விட்டர் பக்கத்தில் காணப்படும்  வீடியோ!

தனது  நடிப்பாலும், தனது காமெடி திறமையாலும் இன்று மிகப்பெரிய காமெடியனாக இருப்பவர்  "நடிகர் பிரேம்ஜி".நடிகர் பிரேம்ஜி நடிப்பில் வெளியாகிய "சென்னை 600028" என்ற திரைப்படம் நல்லதொரு வரவேற்பு பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

premgi

.மேலும் பிரேம்ஜி "தல" என்று அழைக்கப்படும் "அல்டிமேட் ஸ்டார்" அஜித்துடன் "மங்காத்தா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிப்பின் நாயகனான சூர்யாவின் "மாசு" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக இவர் நடிப்பில் வெளியாகிய "சேட்டை" என்ற திரைப்படம் இவருக்கு நல்லதொரு திரைப்படமாக அமைந்தது. பிரபல நடிகர் "ஆர்யா" இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் இத்திரைப்படத்தில் "நடிகர் சந்தானம்"," நடிகை அஞ்சலி" மற்றும் "நடிகை ஹன்சிகா" போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி  தனது ட்விட்டர் பக்கத்தில்  வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதனை பார்க்கும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அந்த வீடியோ அவர்கள் ரசிகர் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

From around the web