லோஸ்லியாவின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வாருங்கள்- பார்வையாளர்கள்

விஜய் டிவியில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. மற்ற சீசன்களைவிட அதிக அளவிலான டிஆர்பி ரேட்டையும், அதிக அளவில் ரசிகர்களையும் கொண்டு உள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் சபாஷ் சரியான போட்டி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது தர்ஷன் பேசுவதில் உள்ள தவறை எடுத்துரைக்கும்விதமாக உனக்கு வலி ஏற்பட்டால் மட்டுமே உன்னால் புரிந்து கொள்ள முடியும் என்பதுபோல பேசினார் வனிதா. அப்போது தர்ஷன் கோபப்பட ஏன் கோபப்படுகிறாய் என்று கேட்க, கடைசியில் இது சண்டையில் முடிவடைந்தது.
 
லோஸ்லியாவின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வாருங்கள்- பார்வையாளர்கள்

விஜய் டிவியில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. மற்ற சீசன்களைவிட அதிக அளவிலான டிஆர்பி ரேட்டையும், அதிக அளவில் ரசிகர்களையும் கொண்டு உள்ளது.

நேற்றைய நிகழ்ச்சியில் சபாஷ் சரியான போட்டி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது தர்ஷன் பேசுவதில் உள்ள தவறை எடுத்துரைக்கும்விதமாக உனக்கு வலி ஏற்பட்டால் மட்டுமே உன்னால் புரிந்து கொள்ள முடியும் என்பதுபோல பேசினார்  வனிதா.

லோஸ்லியாவின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வாருங்கள்- பார்வையாளர்கள்

அப்போது தர்ஷன் கோபப்பட ஏன் கோபப்படுகிறாய் என்று கேட்க, கடைசியில் இது சண்டையில் முடிவடைந்தது. இவர்களின் சண்டைக்கு இடையில் லோஸ்லியா வனிதாவிடம் சண்டையிடுகிறார், பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்து பிரச்னையை உருவாக்கியது நீங்கள்தான் என்று கூறினார். 


சேரனை சேரப்பா என்று அழைத்த லோஸ்லியா சேரனுக்கு பிரச்னைகள் ஏற்பட்டபோது ஆதரவாக இருக்கவில்லை, ஆறுதலும் கூறவில்லை. எதிராளியை எதிர்த்து சண்டை போட்டது கூட கிடையாது. 


லோஸ்லியா எப்போதும் சுயநலமாக நடந்து கொள்கிறார் என பார்வையாளர்கள் தெரிவித்தனர், அதேபோல் கவின் சேரனுக்கு மரியாதை கொடுக்காமல் கிண்டல் செய்யும்போது எல்லாம் ஒரு முறை கூட எதிர்த்து கேள்வி கேட்காமல் காதல் மயக்கத்திலேயே இருந்துள்ளார்.

ஆனால் இதுவே கவினுக்கு ஒன்று என்றால் ஓடி வரும் முதல் ஆளாகவே இருப்பார் என்றும் பார்வையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் பலரும் லோஸ்லியா முகத்தை வெளிக் கொண்டு வாருங்கள் என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web