திருச்சியில் மட்டும் கோமாளி படத்தை ரிலீஸ் செய்ய முடியாது- தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் இன்று ரிலீஸ் ஆகிறது. இப்படம் டிரெய்லர் வெளியான நாளில் இருந்தே சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. நடிகர் ரஜினியை காமெடி செய்து பேசிவிட்டதாக தகவல்கள் வர, கமல் உட்பட சக நடிகர்கள் இதை கண்டிக்க என தொடர்ந்து இப்படம் பரபரப்பின் உச்சத்தை அடைந்தது. இந்நிலையில் இன்று வெளியாகவிருக்கும் கோமாளி படத்தை திருச்சியில் மட்டும் ரிலீஸ் செய்வதில்லை என அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிரடியாக முடிவெடுத்துள்ளார். திருச்சி விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள்
 

ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் இன்று ரிலீஸ் ஆகிறது. இப்படம் டிரெய்லர் வெளியான நாளில் இருந்தே சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. நடிகர் ரஜினியை காமெடி செய்து பேசிவிட்டதாக தகவல்கள் வர, கமல் உட்பட சக நடிகர்கள் இதை கண்டிக்க என தொடர்ந்து இப்படம் பரபரப்பின் உச்சத்தை அடைந்தது.

திருச்சியில் மட்டும் கோமாளி படத்தை ரிலீஸ் செய்ய முடியாது- தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

இந்நிலையில் இன்று வெளியாகவிருக்கும் கோமாளி படத்தை திருச்சியில் மட்டும் ரிலீஸ் செய்வதில்லை என அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.

திருச்சி விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் அதிக நிபந்தனைகளை விதித்து தன்னை மிரட்டி வருவதாகவும் அதனால் இந்த படத்தை திருச்சியில் ரிலீஸ் செய்வது இல்லை என தான் முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

From around the web