லாஸ்லியாவிற்கு காத்திருக்கும் சினிமா வாய்ப்பு..

பிக்பாஸ் சீசன் 3 ல் தற்போது இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருப்பவர் லாஸ்லியா. இலங்கையிலிருந்து வந்திருக்கும் இவர் ஒரு செய்தி வாசிப்பாளர் எனலாம். பிக் பாஸ் குடும்பத்தில் இதுவரை எந்தப் பிரச்சினையிலும் சிக்காதவர் இவரே. பிக் பாஸ் குடும்பத்தில் இரு அணிகளாகப் பிரிந்து மீரா, மதுமிதாவை டார்கெட் செய்து வந்த போது கூட ஆறுதல் கரம் நீட்டியவர் நம்ம் லாஸ்லியா தாங்க. தற்போது பிக்பாஸ் வீட்டில் காலையில் போடப்படும் பாட்டுக்கு ஒவ்வொரு நாளும் அவர் ஆடும் விதமும்
 

பிக்பாஸ் சீசன் 3 ல் தற்போது இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருப்பவர் லாஸ்லியா. இலங்கையிலிருந்து வந்திருக்கும் இவர் ஒரு செய்தி வாசிப்பாளர் எனலாம். பிக் பாஸ் குடும்பத்தில் இதுவரை எந்தப் பிரச்சினையிலும் சிக்காதவர் இவரே. பிக் பாஸ் குடும்பத்தில் இரு அணிகளாகப் பிரிந்து மீரா, மதுமிதாவை டார்கெட் செய்து வந்த போது கூட ஆறுதல் கரம் நீட்டியவர் நம்ம் லாஸ்லியா தாங்க.

தற்போது பிக்பாஸ் வீட்டில் காலையில் போடப்படும் பாட்டுக்கு ஒவ்வொரு நாளும் அவர் ஆடும் விதமும் அவரின் முக பாவனைகளும் பலருக்கும் பிடித்திருக்கிறது.

லாஸ்லியாவிற்கு காத்திருக்கும் சினிமா வாய்ப்பு..

நிகழ்ச்சி தொடங்கும் போது அவர் இலங்கை தமிழ் தொனியில் செய்தி வாசிக்க கமல் டாஸ் கொடுத்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் இது தொடர்ந்தது.

ஊடக போட்டி உலகில் அவசர செய்திகள் கூட லட்சம் பார்வைகளுக்கு திணறிக்கொண்டிருக்கையில் லாஸ்லியா செய்தி வாசிக்கும் லஞ்ச் டைம் நியூஸ் 1 மில்லியன் வியூஸைத் தாண்டி சாதாரணமாக சாதனை படைக்கிறதாம்.

தற்போது அதிகரிக்கும் லாஸ்லியா ஆர்மியால், இவருக்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளது தெளிவாகிறது, இவர் வெளியே வந்தால், இவரை படத்தில் நடிக்கவைக்கலாம் என்று இயக்குனர்கள் திட்டமிட்டுள்ளனர் அந்த அளவு ரசிகர்களைக் கொண்டவர் லாஸ்லியா.  

From around the web