ரஜினியின் சூப்பர் ஸ்டைல் போட்டோ இணையத்தில் வைரல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அமெரிக்காவிற்கு உடல் பரிசோதனைக்கு சென்றார் என்றாலும் அவர் அமெரிக்கா மற்றும் கனடாவின் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ரஜினியின் ஸ்டைலான புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகி இணையதளங்களில் வைரலான நிலையில் சற்றுமுன் அவருடைய அட்டகாசமான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் கோட் சூட் அணிந்து ஸ்டைலாக நிற்கின்றார். இந்த புகைப்படம் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும்
 

ரஜினியின் சூப்பர் ஸ்டைல் போட்டோ இணையத்தில் வைரல்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அமெரிக்காவிற்கு உடல் பரிசோதனைக்கு சென்றார் என்றாலும் அவர் அமெரிக்கா மற்றும் கனடாவின் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினியின் ஸ்டைலான புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகி இணையதளங்களில் வைரலான நிலையில் சற்றுமுன் அவருடைய அட்டகாசமான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் கோட் சூட் அணிந்து ஸ்டைலாக நிற்கின்றார். இந்த புகைப்படம் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும் மிக வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் ரஜினி ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அதிகளவில் ஷேர் செய்வதால் டுவிட்டர் டிரெண்டிலும் உள்ளது.

From around the web